Year: 2023
-
தேனி -குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளபள்ளங்களை சரி செய்யும் பணி…
தேனிமாவட்டம் நவ 29 தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் தேனி-போடி செல்லும் சாலையில் வட்ட சுற்றில் பெரும்பள்ளங்களை இன்று சரி செய்யும் பணி நடைப்பெற்றது பொதுமக்கள் வாகன ஓட்டிகள்…
Read More » -
தேனியில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வு கூட்டம்
தேனி மாவட்டம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூய்மை பணியாளர்கள் பணித்திறன்குறித்த ஆய்வு கூட்டம் தேசிய தூய்மை பணியாளர் மேம்பாட்டு ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தலைமையில்,…
Read More » -
மருத்துவமனை என்பதால் கண்டுகொள்வதில்லையா…?
பாதுகாக்கபடாத அம்மா உணவகம் எந்த நிலையிலும் விழலாம்.இடம் RSRM மருத்துவமனை … சுகாதாரம் எங்கே..?
Read More » -
உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை—மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுப்பது..?
மசோதாக்கள் மீது கவர்னர் முடிவெடுப்பது குறித்து விதிமுறை வகுக்க நேரிடும் என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது கேரளா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்களில் பொது சுகாதார…
Read More » -
பாரதிய விவசாய மக்களாட்சி ஊடகப் பிரிவு மாநில துணைச் செயலாளராகதேனி வீரசிகாமணி
பாரதிய விவசாய மக்களாட்சி ஊடகப் பிரிவு மாநில துணைச் செயலாளராகதேனி வீரசிகாமணி நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்ட தேசிய பொதுச் செயலாளர் மற்றும் மாநிலத் தலைவர் மற்றும்…
Read More » -
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாள் கடினமான போராட்டத்திற்குப் பிறகு நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.…
Read More » -
விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை–சிறப்பு செய்தி.
விதைகள் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை கடந்த மூன்றாண்டுகளாக, அரசியலமைப்புச் சட்ட தினத்தில் இரத்ததான முகாம்கள் நடத்தியமைக்கான பாராட்டி சான்றிதழும், பதக்கமும் மாவட்ட ஆட்சித்தலைவரால் வழங்கப்பட்டது.
Read More » -
நாகர்கோவில்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்பது என்ன.?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 12 ஆண்டுகளாக திமுக பிரமுகர் நடத்தி வந்த ஆவின் பாலகத்தை திமுக கவுன்சிலரின் கணவருக்கு…
Read More » -
செங்குன்றம் காவல் மாவட்டம்–சிறப்பு செய்தி….
செங்குன்றம் காவல் மாவட்டம் சார்பில் குண்டர்கள் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம், துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. ஆவடி மாநகர காவல் ஆணையர். சங்கர் உத்திரவில்…
Read More » -
சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவில் போக்குவரத்து சிக்கல்.
சேலம் சீலநாயக்கன்பட்டி பை-பாஸ் ரவுண்டானாவில் தினம்தோறும் ஏற்படும் போக்குவரத்து சிக்கலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.கூடுதல் போக்குவரத்து போலீஸாரை பணியில் அமர்த்தி, போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு…
Read More » -
உத்தரகண்ட் சுரங்க விபத்து 41 தொழிலாளா்களை விரைவில் மீட்பு.
உத்தரகண்டில்நிலச்சரிவால்சுரங்கத்துக்குள் 15நாள்களாகசிக்கியுள்ள41தொழிலாளா்களை விரைந்து மீட்கும் வகையில், மலைப் பகுதியில் துளையிடும் நேரடி விடியோவெளியாகி யிருக்கிறது. பொறியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழிலாளர்கள் என அனைவரும் தங்களது முழு பலத்துடன்…
Read More » -
தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு,
சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதி…
Read More » -
உதயநிதிஸ்டாலின்–மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
.தாம்பரம் மாநகர இளைஞரணி சார்பில், இளைஞரணி அமைப்பாளர் சத்திய பிரபு ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் இலவச மருத்துவ முகாம் பம்மல் பகுதியில் நடைபெற்றது. இதில்…
Read More » -
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலைசென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில்திறப்பு.
சட்டப்பேரவையில் அறிவித்தபடி, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உத்தர பிரதேசமுன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,வி.பி.சிங்கின்…
Read More » -
இந்தியர்களின் நலனுக்காகதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தின்போது 140 கோடி.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் தெலங்கானா மாநிலம் மேதக் மாவட்டத்தில் நடந்த தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இரவு ஹைதராபாதில் இருந்துசிறப்பு…
Read More » -
மதுரை-“சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை”கவுன்சிலர்கள் வாக்குவாதம்.
‘‘சாக்கடை பிரச்சினையை தாங்க முடியவில்லை’’ என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் மேயரிடம் நேருக்கு நேராக குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாநகராட்சி கூட்டம்…
Read More » -
தேர்தல் அதிகாரி–வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பம்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யக்கோரி 15,33,955 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது…
Read More » -
நிமோனியா காய்ச்சல்: தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை..!!
சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து சீனாவில்…
Read More » -
ரெட்ஹில்ஸ் நாரவாரி குப்பம் பேரூராட்சிசெயல்படுகிறதா என்று தெரியவில்லை.?
ரெட் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உழவர் சந்தையில் காய்கறி பழங்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் வேளாண் விற்பனை…
Read More » -
திண்டுக்கல்–இந்து மக்கள் கட்சிஆர்ப்பாட்டம்.
திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி பத்மகிரீஸ்வரர் பிரதிஷ்டை செய்ய வேண்டியும், மலைக்கோட்டையில் தமிழக…
Read More » -
பழனி மலை கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா.
பழனி மலை கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » -
ரிசர்வ் வங்கி-10 ரூபாய் நாணயம் செல்லும்….
நாடு முழுவதும் பரவலாக 20 ரூபாய் நாணயம் செல்லாது என்ற போக்கு இருந்து வருகிறது. இதனை மீண்டும் ஒருமுறை மறுத்து இருக்கும் ரிசர்வ் வங்கி ரூபாய் 1,…
Read More » -
தேனி-விபத்தில் மூளைச் சாவு அடைந்த மாணவனுக்குஅரசு மரியாதை.
தேனி மாவட்டம் நவ 26 உத்தமபாளையம் அருகே சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த கம்பத்தைச் சேர்ந்த பரத் குமார் வயது 18 கல்லூரி மாணவன் உடல்…
Read More »