fbpx
ChennaiOthersRETamil NewsTrending Nowதமிழ்நாடு

நாளை மறுநாள் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

+1 results will be announced day after tomorrow

கொரோனா காரணமாக நாடே முடங்கி கிடக்கின்றது. தேர்வுகள் நடத்த பெற்றோர்களிடம் இருந்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்தும் பல எதிர்ப்புகள் எழுந்தன. அதன் விளைவாக பல தடைகளை மீறி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன.

இதனை தொடர்ந்து பிளஸ் 1 தேர்வின் முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அதனைப் போன்றே கடந்த 27 ஆம் தேதி 12 வகுப்பு மறுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் முதலியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in/, http://www.dge2.tn.nic.in/ மற்றும் http://tnresults.nic.in/ முதலிய வலைத்தளங்களில் அறிந்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close