Others
திருவாரூர்-ஶ்ரீலெட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம்..சிறப்பு செய்தி.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 28.09.2024 புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு மாலை 6.30 மணியளவில் லெட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைப்பெற்றது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் உபயதாரர்கள் சுபஶ்ரீ மெடிக்கல் உரிமையாளர் சரவணன் இராயபுரம் செங்கோடன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.