Others

பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க தலைவர் விஜய் போட்டி..

த.வெ.க வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடந்தது. இதில் பங்கேற்ற த.வெ.க வினர்.சென்னை வியாசர்பாடியில் பெரம்பூர் சட்டசபை தொகுதி த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தலில்  த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தேர்தல் பிரசார மேலாண்மைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தீர்மானத்தை முன்மொழிந்தார். தான் முன்மொழிந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிமொழிவார் என்று நம்பிக்கைதெரிவித்தார். எந்த தொகுதியில் வளர்ச்சி இல்லையோ அந்த தொகுதியில் நிற்பேன் என விஜய் கூறி இருந்த நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close