Others
தமிழக அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது….

தமிழக அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகை இன்று அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:…முதலமைச்சர் விஜய்: காவல், உள்துறை, பொது நிர்வாகம். அமைச்சர் செங்கோட்டையன்: நிதித்துறை அமைச்சர் என்.ஆனந்த: ஊரக வளர்ச்சி…அமைச்சர் ஆதவ் ஆர்ஜூனா: பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை, அமைச்சர் அருண்ராஜ்: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் வெங்கடரமணன்: உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சர் நிர்மல்குமார்: மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ராஜ்மோகன்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பிரபு: கனிமங்கள் …அமைச்சர் கீர்த்தனா: தொழிற்துறை ஆகியவற்றை கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது….