அமைச்சரவை விரிவாக்கம்: முழு விவரம் …..

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக…அமைச்சரவை விரிவாக்கம்: எந்தெந்த அமைச்சருக்கு எந்தெந்த துறை – முழு விவரம்
அமைச்சர் செங்கோட்டையன் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
* அமைச்சர் ஸ்ரீநாத் – மீன்வளத்துறை * அமைச்சர் கமலி-கால்நடைத்துறை…அமைச்சர் விஜயலட்சுமி – பால்வளத்துறை * அமைச்சர் ரஞ்சித் குமார் – வனத்துறை * அமைச்சர் வினோத் – வேளாண் துறை…அமைச்சர் ராஜிவ் – சுற்றுச்சூழல் துறை * அமைச்சர் ராஜ்குமார் – வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை * அமைச்சர் …காந்திராஜ் – கூட்டுறவுத்துறை… அமைச்சர் மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை * அமைச்சர் ஜெகதீஷ்வரி – சமூக நலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு * காங்கிரஸ் அமைச்சர் கிள்ளியூர் ராஜேஷ்குமார் – சுற்றுலாத்துறை * அமைச்சர் விஜய் பாலாஜி – கைத்தறித்துறை… அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை * அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்து… அமைச்சர் ரமேஷ் – அறநிலையத்துறை * காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் – உயர்கல்வித்துறை… அமைச்சர் குமார் – செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை * அமைச்சர் தென்னரசு -வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் * அமைச்சர் சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்-தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை… * அமைச்சர் சரத்குமார் – மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் விக்னேஷ் – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை * அமைச்சர் மரிய வில்சன் – நிதித்துறை… அமைச்சர் அருண்ராஜ் – மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….
…
…
..