fbpx
Others

போடி- மூணாறு செல்லும் சாலையில் ஆண்டி ஓடை அருகே—விபத்து

இருசக்கரவாகனமும் ஜீப் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் ஒருவர் பலி

தேனி மாவட்டம் போடி கேரளாவில் இருந்து போடி நோக்கி வந்த ஜீப் போடியிலிருந்து பிச்சாங்கரை தோட்ட பகுதிக்குச் சென்ற இருசக்கர வாகனமும் ஆண்டி ஓடை அருகே நேருக்கு நேர் மோதியது இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற கணேசன் என்பவர் சம்பவ இடத்தில் மூளை சிதறி பலி   போடி கீழத் தெருவை சேர்ந்த பெருமாள் என்பவருடைய மகன் கணேசன் 27 இவருக்கு பாண்டியம்மாள் என்ற மனைவியும் 7 வயது ஆண் குழந்தையும் 5 வயது பெண் குழந்தை 3 வயது பெண் குழந்தை உள்ளன இன்று பிச்சாங்கரை பகுதியில் உள்ள தோட்ட வேலைக்காக தனது இரு சக்கர வாகனத்தில் கணேசன் சென்று கொண்டிருந்த போது மூணாறு செல்லும் சாலையில் ஆண்டி ஓடை அருகேவந்த ஜீப் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியது கணேசன் தூக்கி வீசப்பட்டு மூளை சிதறி சம்பவ இடத்தில் பலியானர்.
சம்பவம் குறித்து குரங்குனி போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனை பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குரங்கணி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

 

 

Related Articles

Back to top button
Close
Close