fbpx
Others

மீனவர்களை விடுவிக்க கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்…

இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைகிறது என கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close