மறைந்த தமிழகமுதல்வர் ஜெயலலிதாவின் 8வது ஆண்டு நினைவு தினம்..
மறைந்ததமிழகமுதல்வரும்அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரதுதிருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மரியாதை செலுத்தி வழிபட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்பு செயலாளர்என்.சின்னத்துரை, மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான வழக்கறிஞர் பிரபு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக். ராஜா, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜே பிரபாகர், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மத்திய வடக்கு பகுதி கழகச் செயலாளர் ஜெய் கணேஷ், மாநில மீனவர் அணி துணைத்தலைவர் ஏரோமியாஸ், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆற்று மணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, முத்துக்கனி, நவ்சாத் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் பிராங்கிளின் ஜோஸ், மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்…Dist.reporter.Suresh kumar