மருத்துவ கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிப்பு….
மக்கள் நல்வாழ்த்துறையில் உள்ள மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நாளை முதல் புறக்கணிக்கப்படும் எனதமிழ்நாடுஅரசுடாக்டர்கள்சங்கம்அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் செந்தில், செயலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகப்பேறு மரண தணிக்கை கூட்டத்தை, அத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களை கொண்டு மட்டுமே நடத்த வேண்டும். அதேபோல் ஆய்வு கூட்டத்துக்கான புதியவரைமுறையையும் வகுக்க வேண்டும்மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில்தாய்மரணங்களைகுறைக்கவழிகாட்டுதல்முறைஎந்தவகையிலும்உதவாது.எனவேஅவற்றைகைவிட்டு,மக்கள்நல்வாழ்வுத்துறையில்உள்ளமருத்துவர்காலிப்பணியிடங்களைநிரப்பவேண்டும்.நோயாளிகள்எண்ணிக்கைக்குஏற்பகூடுதல்மருத்துவபணியிடங்களைஉருவாக்கவேண்டும்.விருப்பஓய்வுமுறையில்இருப்பவர்களுக்குஉடனடியாகவிருப்பஓய்வுவழங்கவேண்டும்.இத்துடன் பயோமெட்ரிக் முறையில் டாக்டர்கள் தங்களது வருகையை பதிவுசெய்ய மாட்டார்கள்உள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅனைத்துமருத்துவகல்லுாரிமாணவர்களுக்கானவகுப்புகள்நாளைமுதல்புறக்கணிக்கப்படும் அதைத்தொடர்ந்து டிச.2 முதல் அரசு டாக்டர் சங்கத்தின் மாவட்ட பிரிவுகளில் இருந்து அந்தந்த மாவட்ட அளவில் பிரச்சினைகள் குறித்து செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும். டிச.3-ம் தேதி அனைத்து துறைகளிலும் அவசரமில்லாத அனைத்து அறுவை சிகிச்சைகளும் ஒருநாள் அடையாளமாக நிறுத்தப்படும். அதன் பின்னரும் தீர்வு காணப்படவில்லை எனில் டிச.4-ம் தேதிஅடுத்தகட்டநடவடிக்கைகுறித்துஅறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.