fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! மத்திய அரசு அறிவிப்பு!

CBSE 10th result announced

டெல்லி:

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, நேற்று முன்தினம் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. நேற்று சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி சிபிஎஸ்இ10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  .இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் கூறி இருப்பதாவது:

CBSE 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.  https://www.cbseresults.nic.in/  என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.இதை சாத்தியமாக்கியதற்காக உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம். மாணவர்களின் நலன் மற்றம் கல்வித்தரமே முன்னுரிமை  என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close