fbpx
Others

பிரதமர் மோடி பற்றி பாஜ தேசிய தலைவர் நிதின் நபின் பெருமிதம்…..

சொந்த வீடு கூட இல்லையாம்.. கடனில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்.. சொத்து  மதிப்பு எவ்வளவு தெரியுமா? | No Own House: What is the net worth assets of  BJP New President Nitin ...நிதின் நபின் அளித்த பேட்டி: நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும், கிராமமும், குடியிருப்பு பகுதியும் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களின் மையமாக உள்ளன. வளர்ச்சி திட்டங்களால் நாடு முழுவதிலுமிருந்து ஆசீர்வாதங்களை பெற்றுள்ளார். அவருக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் ஆசீர்வாதங்கள் குவிந்து வருகின்றன.காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ராகுலை மாற்ற வேண்டும் என்று எழும் உட்கட்சி அதிருப்திகளை மறைக்கவே, இந்த மாணவர் மற்றும் இளைஞர் எழுச்சிப் பேரணிகள் பயன்படுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இளைஞர்களுக்கு முறையான வாய்ப்புகளோ அல்லது கடனுதவிகளோ வழங்கப்படவில்லை; தற்போது வெறும் அரசியல் லாபத்திற்காகவே ராகுல் இளைஞர்களைப் பற்றிப்பேசிவருகிறார். பாஜ தேசிய தலைவர் நிதின் நபின்இவ்வாறு  கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close