Others
தேனி –வருவாய் மற்றும் பேரிடர் வேளாண் துறை–செய்தி
வருவாய் மற்றும் பேரிடர் வேளாண் துறை சார்பில் கிராமம் பயனாளிகளுக்கு விலையில்லாவீட்டுமனைபட்டாக்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர். கே. எஸ். சரவணகுமார் முன்னிலையில்தேனி மாவட்ட ஆட்சித் தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ.ஆ.ப. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் வழங்கினார்கள்.