fbpx
Others

தேனி–போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாள் விழிப்புணர்வு உறுதிமொழி…

தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக போதைப் பொருள் தடுப்பு தின சர்வதேச நாளையொட்டி போதைப் பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சி தலைவர் மரு. இரா. வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்  2 தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக போதை பொருள் தடுப்பு தின சர்வதேச நாளை ஒட்டி போதை பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் விழிப்புணர்வு Start Run Stop Drug-Anti Drug Run 2026 ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு. இரா. வைத்திநாதன் குடியரசைத்து துவக்கி வைத்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உடன் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close