Others
திண்டுக்கல்–அம்பேத்கர் நினைவு தினம்..
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தியார் கலையரங்கம் அருகில் அமைந்துள்ள சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி தலைவர் சுப்ரமணி, பொதுச் செயலாளர் ஆண்டிச்சாமி,அலுவலக செயலாளர் பாண்டியன் பாலுசாமி ஒன்றிய செயலாளர் சந்திரன்,நகரத் துணைத் தலைவர் தர்மராஜ்,வேலம்பட்டி கிளைத்தலைவர்சரவணகுமார்,அந்தோணி,சேவியர், உமையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்…