Others

தேனி அணைக்கரைப்பட்டியில் தவெக காந்தி ஜெயந்தி விழா…

அணைக்கரைப்பட்டியில் தவெக காந்தி ஜெயந்தி தேனி மாவட்டம் போடி வட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் தமிழக வெற்றி கழக சார்பாக அண்ணல் காந்தியடிகள்157ஆவதுபிறந்ததினம்கொண்டாடப்பட்டது போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிமுத்து போடி நகரச் செயலாளர் ஆண்டிச்சாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமதாஸ் ராஜேந்திரன் மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close