Others
SBI சேமிப்பு வட்டியை குறைத்தது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி…..

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, பொதுமக்கள் சேமிப்புக்கான ஆண்டு வட்டியை 2.7%-லிருந்து 2.5% ஆகக் குறைத்துள்ளது (ஜூன் 16 முதல்). அதேபோல FD-க்கான வட்டி விகிதமும் பொதுமக்களுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.75% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு நாள்களுக்கு ஏற்ப வட்டியில் மாற்றமிருக்கும். ICICI, HDFC வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன. மற்றவிவரங்களுக்கு உங்கள் வங்கிக் கிளையை அணுகவும்.