Others
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்செப்டம்பர்15தேதிமுறைப்படிC.M தொடங்கி வைக்கிறார்…
தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளானநேற்று முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்அமலுக்கு வந்ததாக அரசு தெரிவித்துள்ளதுஇத்திட்டத்தின்மூலம்அரசுமருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமன் தங்கமோதிரத்திட்டத்தில்தங்கமோதிரம்வழங்கப்படும்.இத்திட்டம்நேற்றுமுதல்அமலானாலும்செப்டம்பர்15தேதிமுதலமைச்சர்முறைப்படி தொடங்கி வைக்கிறார்.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.755.83 கோடி ஒதுக்கீடுசெய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது….
…