Others
கேரளா முதல்வரை தமிழ்நாடுவணிகர்சங்கங்களின் பேரவையினர்சந்திப்பு..
இன்று கேரளா முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிஜயன் அவர்களை நேரில் சந்தித்து வயநாட்டில் ஏற்பட்ட பேரிடரில் பாதிக்கப்பட்டு வீடுகளைஇழந்துதவிக்கும் மக்களுக்குதமிழ்நாடுவணிகர்சங்கங்களின் பேரமைப்பு நூறு வீடுகள் கட்டித் தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. உடன் மாநிலபொதுச்செயலாளர்V.E.கோவிந்தராஜு அவர்கள் மாநில பொருளாளர் ஆர்ஜியார் ஏ.எம்.சதக்கத்துல்லாமாநிலதலைமைச்செயலாளர்ஆர்.ராஜ்குமார்,கன்னியாகுமரிமண்டலதலைவர்டி.பி.வி.வைகுண்ட ராஜா , கோயம்புத்தூர் மண்டல தலைவர் சூலூர் சந்திரசேகரன் நீலகிரி மாவட்ட தலைவர் முஹம்மது பாரூக், நீலகிரி மாநிலத் துணைத் தலைவர் தொமோஸ் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் அல்லமீன் மற்றும் மண்டல மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.