Others
காவல்துறை பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள்….
ஆறு மற்றும் குளங்களில் பாதுகாப்பு கருதி எச்சரிக்கை பதாகைகள் அமைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு..
இன்று (03.12.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி D.V கிரண் ஸ்ருதி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி மாவட்டம் முழுவதும் நீர் நிரம்பியுள்ள குளம், ஏரி,ஆறு,குட்டை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் யாரும் செல்ல வேண்டாம் என காவல்துறையினர் மூலம் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது..