Others

காவலர் வீரவணக்க நாள் முதல்-அமைச்சர் விஜய் மரியாதை…

அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில (21ம் தேதி) லடாக் பகுதியில் சீன ராணுவத்தினர்மறைந்திருந்துநடத்தியதிடீர்தாக்குதலில்10மத்திய.பாதுகாப்புபடைக்காவலர்கள்உயிரிழந்தனர்.இத்தாக்குதலில்வீரமரணம்அடைந்தகாவலர்களின்தியாகத்தைநினைவுக்கூரும்வகையில் காவலர் வீரவணக்க நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.டிஜிபி அலுவலகத்தில் முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை மரியாதைஅளிக்கப்பட்டது.பின்னர்டிஜிபிஅலுவலகவளாகத்தில்முதல்அமைச்சர்ஜோசப்விஜய்மரக்கன்றுநட்டுவைத்தார்காவலர் வீரவணக்க நாள் நிகழ்வில், உயிர்நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தியபின்அங்கிருந்து புறப்பட் ட முதல்-அமைச்சர் விஜய், தன்னைக் காண கூடியிருந்த மக்களை நோக்கிக் கை அசைத்தார்.

 

 

 

…

 

 

 

Related Articles

Back to top button
Close
Close