Others
Read Next
Others
3 weeks ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
Others
3 weeks ago
தேவசெய்தி 16 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 15 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 14 / 4 / 26
Others
3 weeks ago
தேவசெய்தி 13 / 4 / 26
2 weeks ago
தேர்தல் ஆணையம்–தமிழ்நாடு உளவுத்துறை ஐ.ஜி மாற்றம்..
3 weeks ago
மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகத்திற்குள் உரத்த குரலில் உரையாடுதல் தண்டனை…?
3 weeks ago
ட்ரம்பே இஸ்லாமாபாத்திற்கு பயணம்…?
3 weeks ago
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் பேச்சுவார்த்தை…?
3 weeks ago
மீஞ்சூர் -17 வயது மாணவி போதைஆசாமிகளால்வெட்டப்பட்டார்…
3 weeks ago
கோவை – வால்பாறையில் மத்திய பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு…
3 weeks ago
தேவசெய்தி 16 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 15 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 14 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 13 / 4 / 26
Related Articles
தேவசெய்தி 12 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 11 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 10 / 4 / 26
3 weeks ago
தேவசெய்தி 9 / 4 /26
3 weeks ago
நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 weeks ago
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம்—சிறப்பு செய்தி
3 weeks ago
தேவசெய்தி 9 / 4 / 26
4 weeks ago
இந்தியபிரதமர்நரேந்திர மோடி இன்று (செப்டம்பர் 17, 2025) தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் உள்ள வட்நகர் என்ற கிராமத்தில் பிறந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. இவர் தனது 8 வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்து வருகிறார். இதற்கிடையே 1985 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், தனது ஆர்வம் மிகுந்த பணியால் 1998 ஆம் ஆண்டு பாஜக பொதுச் செயலாளராக உயர்த்தப்பட்டார். அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அவர் தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு பிரதமரான மோடி, தற்போது மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வருகிறார்.பிரதமர் மோடி சிறந்த பணி செய்து வருகிறார். உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்தியதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்