Others
மதுரை–திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர் கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் ராஜகோபுரம் (18ஆம்படி கோபுரம்) திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா பக்தர்கள் கூட்டம் நிறைய கோவிந்தோ கோஷம் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது.