கரூர்-அட்லஸ் மைதானத்தில்.தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம்…
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 32 பேர் குடும்பத்துக்கு இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர்விஜய்அரசுபணிஆணைவழங்கஉள்ளார்.முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்காக சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்துவிமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்துகரூருக்கு சாலை வழியாகஅவர்காரில்புறப்பட்டார்.முதலமைச்சர்விஜயைகாணசாலையோரங்களில்காத்திருந்தமக்கள்கையசைத்துமகிழ்ச்சியைவெளிப்படுத்தினர். நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் விஜயை அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண் ராஜ், த.வெ.க.நிர்வாகிகள், விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர்வரவேற்றனர்.நிகழ்ச்சி மேடைக்குவந்தமுதலமைச்சர்விஜயைகண்டதும்தொண்டர்கள்,ரசிகர்கள்ஆரவாரம்செய்தனர்.இதையடுத்துநிகழ்ச்சிதொடங்கியது.முதலில்பேசியஅமைச்சர்ராஜ்மோகன்,முதலமைச்சர்விஜயை வரவேற்று பேசினார். இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதுமுதலமைச்சர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதி சிறப்புரையாற்றினார்.