Others
அன்பில்மகேஷ்–பள்ளிஇருக்கைகள்’ப’ வடிவில் மாற்றப்படுவது ஏன் …?
‘ப’ வடிவில் பள்ளி இருக்கைகள் மாற்றப்படுவது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவதுஅனைவரும் சமம் என்பதை பள்ளியிலேயே மாணவர்களுக்கு தெரியவைக்கும் முறையில் இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் வகுப்பறைகளில் முன்வரிசை, பின்வரிசை என்ற பாகுபாட்டைதவிர்க்கமுடியும்.மாணவர்களின்கற்றல்திறனைமேம்படுத்தும்வகையிலும்இந்தநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுஉள்ளது.முதற்கட்டமாக அனைத்து பள்ளிகளிலும் பரிசோதனைமுறையில்வகுப்பறைகளில்’ப’வடிவஇருக்கைகளில்மாணவர்கள்அமரவைக்கப்படுவர்.இதன்பின்னர்,அதன்சதக,பாதகங்கள்அறியப்பட்டுஅதற்கேற்பவாறுஅனைத்து வகுப்பறைகளிலும்இம்முறைபின்பற்றலாமாஎன்பது குறித்து முடிவெடுக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.