ஆளுநர் ஆர்.என்.ரவி பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஐந்து நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.நிலையில்இன்றுஅவர்,பிரதமர்மோடியை சந்தித்துப்பேசினார்.தொடர்ந்து,,உள்துறைஅமைச்சர்அமித்ஷாமற்றும்குடியரசுத்தலைவர்திரவுபதிமுர்முஆகியோரையும்தமிழகஆளுநர்சந்தித்துப்பேசுவார்என்றுகூறப்படுகிறது.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றவிழாவில் ஆளுநர்ஆர்.என்.ரவிகலந்துகொண்டிருந்தார்.அதன்பின்னர்,தற்போதுமுதன்முறையாகபிரதமர்மோடியைதமிழகஆளுநர்சந்தித்துஇருக்கிறார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம்அருந்தி67பேர்உயிரிழந்தசம்பவத்தில்சிபிஐவிசாரணைநடத்தக்கோரிதமிழகபாஜகமற்றும்அதிமுகஉள்ளிட்டகட்சிகள்ஆளுநரைச்சந்தித்துமனுஅளித்திருந்தனர். அதேபோல்,பகுஜன்சமாஜ்கட்சியின்மாநிலத்தலைவர்ஆம்ஸ்ட்ராங்கொலைவழக்கிலும்சிபிஐவிசாரணைக்குஉத்தரவிடக்கோரிதமிழகத்தில்உள்ளஎதிர்க்கட்சிகள் வலியுறுத்திஇருந்தன.இந்நிலையில்,தமிழகஆளுநர்பிரதமர்மோடியைசந்தித்திருப்பதுஅரசியல்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வாகக்கருதப்படுகிறது.முன்னதாக,பிரதமர்நரேந்திரமோடிமூன்றாவதுமுறையாகநாட்டின்பிரதமராகபதவியேற்றவிழாவில்ஆளுநர்ஆர்.என்.ரவிகலந்துகொண்டிருந்தார். அதன்பின்னர், தற்போது முதன்முறையாக பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் சந்தித்து இருக்கிறார்.