fbpx
Others

கம்பம் – மகளிர் கல்லூரியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு..

தேனி மாவட்டம் கம்பத்தில்ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் சாலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான ஓட்டுநர் நடைமுறைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்பாடு செய்யப்பட்டது, இந்நிகழ்ச்சியில் கம்பம் போக்குவரத்து ஆய்வாளர் திரு. செந்தில்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close