Others
-
2½ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்–ரூ.25 ஆயிரம் அபராதம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் பணியாளர்கள் மளிகை கடை, பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள்…
Read More » -
புஞ்சைபுளியம்பட்டி அருகே நாய் கடித்து 4 பேர் காயம்…?
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்தபுஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள வெங்கநாயக்கன்பாளை யம் பகுதியில் நாய் ஒன்று சுற்றி திரிந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் திடீரென அந்தப்பகுதியில் நடந்து சென்ற…
Read More » -
விசிக அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி–முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழா் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில…
Read More » -
பொன்னேரி ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இதில் கல்லூரி தந்தை பச்சையப்பன் மற்றும் கல்லூரி செயலர்…
Read More » -
BJP க்காக அதிமுக விட்டு கொடுக்குமா…?
ஈரோடு (கி) இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ADMKவின் முடிவுக்காக BJP காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ADMK இடைத்தேர்தலில் போட்டியிட்டால், BJP போட்டியிடாது எனவும் ADMK போட்டியிடாவிட்டால் BJP…
Read More » -
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்…?
தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17ஆம் தேதி தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். நாடு முழுவதும் பாஜகவின் மாநிலத் தலைவர்களை…
Read More » -
போடி–போக்குவரத்து காவல்துறைசார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள்.
தேனிமாவட்டம்போடிநாயக்கனூரில் போக்குவரத்து காவல்துறையினில் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் போடி நகர காவல் ஆய்வாளர் கோபிநாத் அவர்கள்…
Read More » -
டிஜிபி சைலேந்திரபாபு–தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தடுக்க சட்டம்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் மணீஸ் புற்றுநோய் மருத்துவ மையம் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையைஏற்படுத்தும்விதமாகபொங்கலின் தன்னம்பிக்கை தமிழ் விழா நடைபெற்றது.இதில் பாரம்பரிய முறைப்படி மண்பானையில்…
Read More » -
தேனி-காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து கொள்ளை..
தேனியில் போதைப்பொருள் நுண்ணறிவு காவல்நிலையத்தின் பூட்டை உடைத்து வழக்கு தொடர்பானபொருட்கள்கொள்ளையடிக்கப்பட்டது. தப்பிச் சென்றவர்களை தடுக்க முயன்றபோது காவலர் தாக்கப்பட்டு, தலையில் ரத்தக்காயம் ஏற்பட்டது.தேனி பெரியகுளம் சாலை…
Read More » -
சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம்திறந்துவைத்தார்
“நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சீமான் பாஜகவில் சேர வேண்டும்”, என்று சிவகாசியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறியுள்ளார்.சிவகாசி ஆயுதப்படை வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி…
Read More » -
கருக்கம்பத்தூர்-பொங்கல் பரிசுதொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
வேலூர் ஒன்றியம் கருக்கம்பத்தூர் ஊராட்சி நியாய விலை கடையில் அரசு வழங்கும்பொங்கல் பரிசு பொருட்களான பச்சரிசி,சர்க்கரை, முழுகரும்பு போன்ற தொகுப்பு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஊராட்சி 8…
Read More » -
சத்தியமங்கலத்தில் மான் கறி வைத்திருந்தவர்க்கு அபராதம் 25000/-
ஈரோடு மாவட்டம் சத்தி, ஜன. 08 – சத்தி வனச்சரகம், கெம்பநாய்க்கம் பாளையம் வனக்காவல் சுற்று எல்லைக்குட்பட்ட கொண்டப்ப நாயக்கன் பாளையம் கிராமம், கருமலை தோட்டத்தில் வசிப்பவர்…
Read More » -
.திருவற்றியூர் தேரடி பஸ் நிறுத்தத்தில் விஷவாய்வு கசிவா….?
Near thiruvottiyur theradi bus stop and metro from the drainage smoke leaking.திருவற்றியூர்தேரடிபஸ்நிறுத்தத்தில்அடிக்கடிவிஷவாய்வு.புகைகசிவுஏற்படுகிறது பொதுமக்கள்பாதிப்புஅடைகின்றனர்இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்து தடுப்பார்களா..?
Read More » -
கோவை : உக்கடம் பேருந்து நிலையத்தின் எதிரில் உழவர் சிலை திறப்பு விழா !
ஆர் கோல்டு நிறுவனத்தின் சார்பில், கோவை உக்கடம் பேருந்து நிலையம் எதிரில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர் கிராந்திகுமார் பாடி,…
Read More » -
18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா-குடியரசுத் தலைவர்பங்கேற்றார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி வெளிநாடுவாழ் இந்திய தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன்படி 18-வது வெளிநாடு வாழ் இந்தியர் தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.இதையொட்டி…
Read More » -
தேனியில்இந்துதிருக்கோவில் பணியாளருக்கு மருத்துவ முகாம்
தேனி மாவட்டம் இந்து சமய அறநிலை துறை சார்பில் மற்றும் அப்போலோ மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராம் சந்திரா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேனி திருக்கோயில்…
Read More » -
தேனி ஆட்சியர் தலைமையில் சமத்துவப் பொங்கல் திருவிழா…
தேனிமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது இதில் அரசு…
Read More » -
HC மதுரைக் கிளை சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு….
NTK ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு HC மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. பெரியார் பற்றி அவர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையில் அறிமுகம்பெண்கள் பாதுகாப்புக்கான சட்டதிருத்த மசோதா..
2025-ம் ஆண்டு தமிழ்நாடு, பெண்ணுக்கு துன்பம் விளைவித்தலை தடை செய்கின்ற திருத்தச் சட்ட முன்வடிவுகளை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார். ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள்…
Read More » -
தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம்—சிறப்பு செய்தி.
தேனிமாவட்டம்மெய்வழி மக்கள் இயக்கம் – மெய்வழி சட்ட மையத்தின் சார்பில் சின்னமனூர் நகராட்சியில் கோரிக்கை மனு!!! தேனி மாவட்டம் மெய்வழி மக்கள் இயக்கம் மெய்வழி சட்ட மையத்தின்…
Read More » -
கடந்தாண்டு நடந்த திருட்டுகளில் 55 சதவீதம் மட்டுமே கண்டுபிடிப்பு…!
கோவை மாநகர பகுதிகளில், கடந்த ஆண்டு நடந்த திருட்டு, கொள்ளை சம்பவங்கள் தொடர்பான வழக்குகளில் போலீசார், 55 சதவீத வழக்குகளில் மட்டுமே, குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளதாக, தகவல்…
Read More » -
தேனிஆட்சியர் ஆர். வி. ஷஜீவனா இ. ஆ. ப.பொங்கல் பரிசுத்தொகுப்புவழங்கியநிகழ்வு.
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சியில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் நியாய விலைக் கடையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு…
Read More » -
முதல்வர் ஸ்டாலின் –கோவையில் ஏஐ-க்காக ‘தகவல் தொழில்நுட்ப வெளி’
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக ‘தகவல் தொழில்நுட்பவெளி’யும் ஏற்படுத்தப்படும் என முதல்வர்.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகஅரசின்தகவல்தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு…
Read More » -
ராணிப்பேட்டையில் லாரி மீது கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து …
சிப்காட் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து எதிரே வந்த காய்கறி லோடு…
Read More »