Others
-
சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்..
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் 16.02.2025 மாலை 6.30 மணியளவில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு…
Read More » -
புதுகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு…மேஜை நாற்காலி எம் எல் ஏ வழங்கினார்..
புதுகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு..ரூபாய் 5 லட்சம் மதிப்பில்.மேஜை நாற்காலிசிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம் எல் ஏ வழங்கினார். பரங்கிப்பேட்டை பிப்ரவரி 18-கடலூர் கிழக்கு…
Read More » -
கல்லூரி மாணவர்கள் 7 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைசெய்தவர்கள்கைது..
கோவையில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைசெய்யப்பட்டுள்ள சம்பவம்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.கோவையை சேர்ந்த 17 வயது சிறுமி சமீபத்தில் மாயமானார். எங்கு தேடிகிடைக்காதநிலையில்அவரதுபாட்டிஉக்கடம்காவல்நிலையத்தில்சிறுமியைகாணவில்லை என…
Read More » -
பழவந்தாங்கல்– ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறிப்பு..
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறித்து, அவரிடம் அத்துமீறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட…
Read More » -
குழந்தையை மார்பில் சுமந்தவாறுகடமையாற்றும்டெல்லி பெண்ஆர்பிஎப் போலீஸ் ..
டெல்லி ரயில் நிலையத்தில், தனது குழந்தையை சுமந்தவாறே பிளாட்பார்மில் பயணிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஆர்பிஎப் போலீஸ் ரீனாவை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் நடைபெறும்…
Read More » -
சிறந்த கைவினைஞர்களுக்கு விருதுகளை வழங்கி முதல்வர்மு.க.ஸ்டாலின்சிறப்பித்தார் .
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள்வளர்ச்சிக்கழகத்தின்சார்பில்,கைவினைத்தொழிலுக்காகவேதங்கள்வாழ்க்கையைஅர்ப்பணித்துக்கொண்ட65வயதுக்கும்மேற்பட்ட9சிறந்தகைவினைஞர் களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள்…
Read More » -
ராகுல்–தலைமை தேர்தல் ஆணையரை நள்ளிரவில் தேர்ந்தெடுத்திருப்பது ..
இந்தியாவின் அடுத்த தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம்நேற்று(பிப். 17) புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடிதலைமையில் நடைபெற்றது. பிரதமர் தலைமையிலான 3 பேர் தேர்வு…
Read More » -
தடகளத்தில் தடம் பதித்த தலைமைக்காவலர் அன்னபூரணம்–சிறப்புசெய்தி..
கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம். இவர் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி, பசும்பொன் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தமிழ்நாடு…
Read More » -
பெரியார் நகரில் உருவாகும் அரசு புறநகர் மருத்துவமனைஅமைச்சர்கள் ஆய்வு..
பிப்ரவரி 28ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை…
Read More » -
எச். ராஜா –சுந்தராபுரம் பகுதியில் 2025 – 2026 மத்திய பட்ஜெட் விளக்கம்
கோவை., பிப்., 16 :கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியில் 2025 – 2026 மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.…
Read More » -
3-வது மொழி கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு மறுப்பது சமூக அநீதி..
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்த ‘பி.எம்.ஸ்ரீ’ என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.…
Read More » -
சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவன் கார்முகிலன்..
நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவனுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு… ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்தவர் கார்முகிலன், கோவை தனியார் கல்லூரியில்…
Read More » -
போலீஸ் என கூறி வழிப்பறிசெய்த 3 பேரை மெரினா போலீஸார்கைதுசெய்தனர்
சென்னை ராயப்பேட்டை, ஜான் ஜானி கான் 1-வது தெருவை சேர்ந்தவர் மகாதீர் முகமது (27). இவர் கடந்த 10-ம் தேதி, அவரது சகோதரர் அஸ்மத்தின் வங்கியில் டெபாசிட்…
Read More » -
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் …
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பொன்முடி ஆகியோர் வகித்து வந்த துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநர் மாளிகை…
Read More » -
உள்துறைஅமைச்சகம்– தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு..
தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கிஉள்துறைஅமைச்சகம்உத்தரவிட்டுள்ளது. Y பிரிவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் விஜய்க்கு…
Read More » -
கோவை–புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் நிகழ்ச்சி. !
கோவை., பிப்., 14 : கோவை மாவட்டம், நஞ்சப்ப வீதி, ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை 37 வது…
Read More » -
கோவை கொடிசியாவில் தோழி மாபெரும் ஷாப்பிங் திருவிழா…
கோவைகொடிசியாவளாகத்தில் தினகரன் குழுமம் தோழி மாபெரும் ஷாப்பிங் திருவிழா தொடங்கியது. இந்த ஷாப்பிங் திருவிழாவை மாநகராட்சி மேயர் கே.ரங்கநாயகி துவக்கி வைக்க உள்ளார். ஷாப்பிங் திருவிழாவினை…
Read More » -
எனக்கு முழு ஈடுபாடும் இசையின் மீதே.,?
முன்னதாக,தேவர்மகன்,பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 படங்களின் இசை வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள மியூசிக் மாஸ்டர் இசை வெளியீட்டு நிறுவனம், தங்கள் அனுமதியின்றி இந்த படங்களின் பாடல்களை…
Read More » -
தமிழ்நாடு காவல்துறை பெண்களின் பாதுகாப்புக்காக காவல் உதவி செயலி உருவாக்கம்..
பெண்களின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதனை அலைப்பேசியில் எப்படி டவுன்லோடு செய்வது, இந்த செயலி மூலம் மாணவிகள், பெண்கள் தங்களை…
Read More » -
அதானிக்காக–பாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளை மாற்றிய பாஜக அரசு..
அதானியின்சூரியஎரிசக்திமின்பூங்காவுக்காகபாகிஸ்தான் உடனான எல்லை பாதுகாப்பு விதிகளையே பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு தளர்த்தி இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிரதமர் மோடியின் நண்பர் உலக செல்வந்தர்களின்…
Read More » -
ஆவின் விற்பனை கூடத்தின் அபாயகரமான நிலை….?
உயர்நீதிமன்ற வளாகத்தில்உள்ளஆவின்விற்பனைகூடத்தின்அபாயகரமானநிலை.. கண்டுகொள்ளாதஆவின்நிர்வாகம்.. வியாபாரம்மட்டுமேகுறிக்கொள் இந்நிலையைசரிசெய்வார்களா…?
Read More » -
ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார்…
வாட்ஸ் அப் செயலி மூலம் அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவர் ஆட்சியரிடம் புகார் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு…
Read More » -
மத்திய அரசு –இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகநுழையும் வெளிநாட்டவருக்கு 5 ஆண்டு சிறை..
வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு…
Read More » -
கனிமவளக் கொள்ளைக்கு துணை போன மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி..?
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாற்றப்பட கனிமவளக் கொள்ளைக்கு துணை போனது தான் காரணம் ! கோவையில் கனிமவளக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த விஏஓ மற்றும்…
Read More »