Others
-
ராணிப்பேட்டையில் லாரி மீது கர்நாடக அரசு பஸ் மோதி விபத்து …
சிப்காட் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியை முந்திச் செல்ல முயன்ற கர்நாடகா மாநில அரசு பேருந்து எதிரே வந்த காய்கறி லோடு…
Read More » -
இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்டசெய்தி.
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் ஒரு சில பாதிரியார்கள் இந்த பகுதியில் குடியிருக்கும் இந்துக்களை கட்டாயமாக மத மாற்றம் செய்யப்படுகின்ற அவலநிலை!!! இது தொடர்பாக தேனிகாவல்நிலையத்தில்புகார்…
Read More » -
டிரம்ப் ஆரம்பத்திலேயே அதிரடி–பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும்
‘நான் பதவியேற்கும் முன்பாக, காசாவில் உள்ள பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய கிழக்கில் பயங்கரமான சம்பவம் நடக்கும்’ என அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க…
Read More » -
ஜாபர் சேட் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி…?
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஜாபர் சேட் தரப்பில் வக்கீல் ராம் சங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும்…
Read More » -
வைகோ-யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின்உரிமைகளை நசுக்குவதா?
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்றுவெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தற்போதுள்ளவிதிமுறைநீக்கப்பட்டுள்ளது.துணைவேந்தர் பொறுப்புக்கு கல்வியாளர் அல்லாதவர்களையும்,…
Read More » -
நீதிமன்றம் சொன்னது என்ன ? தேசிய கீதம் கட்டாயமல்ல..
தமிழக சட்டப்பேரவையில் தேசியகீதம் இசைக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவர் நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் ஆளுநராக இருந்தபோது, அங்கு சட்டசபையில்…
Read More » -
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டிவழங்கல்.
எ.வ.வே.கம்பன் பாக்ஸிங் அகாடமி சார்பில் 2025 ஆம் ஆண்டு நாள்காட்டி காலண்டர் மாநில தடகள சங்க துணை தலைவர்,அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் அவர்களிடம்…
Read More » -
மதுக்கரை– பிளாஸ்டிக் பைகள்அதிகாரிகள் உதவியால் பயன்பாடு தாராளம்!
கோவைமாவட்டம்,மதுக்கரை நகராட்சியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும்பயன்பாடுஅதிகளவில்உள்ளது.மதுக்கரை நகராட்சிக்கு 22 வார்டுகள் உள்ளன. இங்கு, காய்கறி, மளிகை, இறைச்சி கடை, ஓட்டல்கள்…
Read More » -
சு.வெங்கடேசன் எம்.பி –போலீஸ்” தமிழரசனை மட்டும் குறிவைத்துஇழுத்துச் சென்றது ஏன்?’
டங்ஸ்டன் போராட்டத்தில் போலீஸாரின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது என்று மதுரை எம்பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தள பதிவில் கூறியது: “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை…
Read More » -
சோழவரம்–அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயத்தில்திருவிளக்கு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டத்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மார்கழி…
Read More » -
மதுக்கரையில் குட்கா படுஜோர் விற்பனை…? கண்டுகொள்ளாத காவல் துறை ?
கோவை மாவட்டம், மதுக்கரை மார்கெட் செல்லும் பிரதான சாலையில் பல பெட்டி கடையில் அமைந்துள்ளது. இந்த கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசால…
Read More » -
நீடாமங்கலம்–மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பரிசீலனை கூட்டம்..
8.1.2025 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியம் வாழாச்சேரி கிளையில் பரிசீலனை கூட்டம் பி. வனரோஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. கந்தசாமி.ஒன்றிய செயலாளர்…
Read More » -
தமிழக சட்டப்பேரவையின் 3-ம் நாள் கூட்டம் தொடக்கம்….
தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அலுவல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அவைக்கு வந்த அதிமுகவினர் ‘யார் அந்த சார்?’ என்ற பேட்ஜ் பொருந்திய கருப்புச் சட்டையும், டங்க்ஸ்டன்…
Read More » -
கொரோனா பரவலைத் தடுக்க மாஸ்க் அணிய வேண்டும்…
கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் எனஅரசுஅறிவுறுத்தியிருந்தது. அதேபோல், சீன வைரஸ் பரவாமல் தடுக்க பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டும் என…
Read More » -
வேலூர்–இனிப்பு பாக்ஸ்*** பல லட்சம் கையாடல்..அதிர்ச்சி செய்தி..?
வேலூர் சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத்தின் முடிவில் ஆவின் நிறுவனத்தில்இருந்துவாங்கப்பட்டஇனிப்புவகைகளைசங்கஉறுப்பினர்களுக்குவழங்குவதுநடைமுறைஅதேபோலசங்கஉறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இனிப்பு…
Read More » -
மறைந்த தலைவர்கள் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உலக பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்,தமிழககாங்கிரஸ்முன்னாள்தலைவர்ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரின்மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் 7 / 1 / 25…
Read More » -
HMPV வைரஸ் தொற்று பரவல் குறித்து அச்சப்பட தேவையில்லை…
HMPV தொற்று எதிரொலியாக முதல் மாவட்டமாக நீலகிரியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் தொற்றை குணப்படுத்த குறிப்பிட்ட (Specific) மருந்து, தடுப்பூசி எதுவும் இல்லை. எனவே,…
Read More » -
கோவை–தடகள போட்டியில் முதலிடம் பிடித்த பெண் காவலர்..!
கோவை மாவட்டம், சுந்தராபுரம் காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணிபுரிபவர் காவலர் அன்னபூரணம், இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச்சார்ந்தவர். கடந்த வாரம் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற 39-வது…
Read More » -
இராணிப்பேட்டை –சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு..சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, இ.கா.ப., ஆகியோர் இன்று (07.01.2025) மாவட்ட…
Read More » -
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு–5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி..
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் நத்தக்குழியை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி காசியம்மாள்.…
Read More » -
தமிழ்நாடு அரசு கேபிள் டிவிகுறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவைகள்…
ஹெச்.டி (HD) செட்டாப்பாக்ஸ்கள் தேவைப்படும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் ரூ. 500/- வைப்புத் தொகை செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு…
Read More » -
டெல்லியில் ரூ.33 கோடியில் முதல்வர் இல்லம் புதுப்பிப்பு–சிஏஜி குற்றச்சாட்டு..
டெல்லி முதல்வர் அரசு இல்லம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மீறி ரூ.33 கோடிக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி…
Read More » -
இபிஎஸ்–முதல்வர் கருப்பை கண்டால் ஏன்இவ்வளவு அச்சப்படுகிறார்..?
‘யார் அந்த சார்’ என்று கேட்டாலே அரசு பதறுவது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டப்பேரவைக்கு நேற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தலைமையிலான…
Read More »