Parameswaran a
-
தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரம் முட்டுக்கட்டை—- ராகுல் காந்தி
தொகுதிப் பங்கீடு மற்றும் ஆட்சி அதிகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையினால், ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் கைகோர்க்கும்…
Read More » -
பாஜக – அதிமுக வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்ஆர்ப்பாட்டம்..
காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில் பாஜக – அதிமுக வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
Read More » -
நீடாமங்கலம் சரவணன் அவர்களுக்கு பாராட்டு….
12.02.2026 தி ஹிண்டு பத்திரிக்கையின் நீடாமங்கலம் பகுதி முகவராக ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்கும் மேலாக திறம் பட பணியாற்றியதற்காகநீடாமங்கலம்சரவணன் அவர்களுக்கு திருச்சியில் நடைபெற்ற பாராட்டு விழாவில்…
Read More » -
EX.சர்வதேச சிலம்ப சம்மேள செயலாளர் மாசிலாமணி சிறப்புசந்திப்பு — செய்தி ..
மலேசியாவில் இருந்து சென்னை வந்துள்ள முன்னாள் சர்வதேச சிலம்ப சம்மேள செயலாளர். மாசிலாமணி, வி. ஜி. பி. உலக தமிழ் சங்க தலைவர். வி. ஜி.…
Read More » -
தேனி–போடியில் மறியல் போராட்டம்..
போடியில் மறியல் போராட்டம் தேனி மாவட்டம் போடி நகரில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அனைத்து தொழிற்சங்கங்கள் மட்டும் ஐ என் டி யு சி…
Read More » -
திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை 8.152 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை பணி துவக்க விழா …
திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் திருப்பத்தூர் நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் நகருக்கு புறவழிச் சாலை ரூ.79 கோடி மதிப்பீட்டில்…
Read More » -
வீரபாண்டியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் நூற்றாண்டு பயணம் விழா- சிறப்பு செய்தி..
வீரபாண்டியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் நூற்றாண்டு பயணம் விழா தேனி மாவட்டம் வீரபாண்டி ஜானகி முத்தையா மகாலில் ஆர் எஸ் எஸ் நூற்றாண்டு பயணம் புதிய…
Read More » -
மத்திய உள்துறை இன்றுபுதிய அறிவிப்பு-‛வந்தே மாதரம்’ மற்றும் ‛தேசிய கீதம்’…
‛வந்தே மாதரம்’ மற்றும் ‛தேசிய கீதம்’ ஆகிய இரண்டுமே சுதந்திர போராட்ட காலத்தில் நாட்டுப்பற்று உணர்வை தூண்டிய பாடல்களாகும். சுதந்திரத்துக்கு முன்பே பிறந்த இந்த பாடல்கள் இன்றும்…
Read More » -
மதுரை–அமைச்சர் மூர்த்தியின் உருவப்பொம்மை எரிக்க முயற்சி….
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில், தங்களுக்கு உரிய மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்கக் கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் நீண்ட நாட்களாகப்…
Read More » -
E. P. S – விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில்…..?
விஜய் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார். ஆனால் அரசியலில் ஏதேனும் ஒரு தேர்தலில் போட்டியிட்டால் தான் தெரியும் என எதிர்க்கட்சிதலைவரும்,அதிமுகபொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஊடக நிகழ்ச்சி ஒன்றில்…
Read More » -
திருவாரூர்–கம்யூனிஸ்ட்கட்சி ம.சிங்காரவேலர்நினைவு தினம் மலர் தூவி வீரவணக்கம்..
திருவாரூர் -11.02.2026-கான்புரில் டிசம்பர் 1925ல் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டில் தலைமை உரையாற்றிய சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலர் அவர்களின் நினைவு தினமான இன்று ம.சிங்காரவேலர் நினைவாகமான…
Read More » -
நீடாமங்கலம்—அரசு உதவிபெறும் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்-சிறப்பு செய்தி.
பிப்.11 நீடாமங்கலம் அரசு உதவி பெறும் இலக்குமி விலாச நடுநிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியர் தேவி லெட்சுமி தலைமையிலும் முன்னாள் மாணவர்…
Read More » -
அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்குமா…?
திருச்சி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 16 அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள், 9-வது நாளாகப்போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். இதற்கிடையே…
Read More » -
அரசியல் சதுரங்கம்– தவெக-வுடன் சசிகலா கூட்டணியா?
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் தினசரி அரசியல் சதுரங்கம் அரங்கேறி வருகிறது. கடந்தாண்டு வரை எடப்பாடி பழனிசாமியை மிக கடுமையாக விமர்சித்து வந்த தினகரன் இந்த…
Read More » -
பி.எல்.சந்தோஷ்–தமிழக பாஜகவினரை லெஃப்ட்அண்ட் ரைட்டு….
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்டமாகசீட்ஷேரிங்பேச்சுவார்த்தைதொடங்கிவிட்டது.திமுக,அதிமுகஆகியஇருகூட்டணிகளிலும்இடம்பெற்றிருக்கும்கட்சிகள்,இடம்பெறப்போகின்ற கட்சிகள் கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கடந்த சட்டமன்றத்தேர்தலில்அதிமுககூட்டணியில்20தொகுதிகளில் போட்டியிட்டு முதல்முறையாக 4…
Read More » -
அமைச்சர்துரைமுருகன்அப்பலோமருத்துவமனையில் அனுமதி…
தமிழகத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக இருப்பவர் துரைமுருகன், தற்போது திமுக பொதுச்செயலாளராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். 87 வயதாகும் துரைமுருகன், வேலூர்…
Read More » -
சென்னையில் நடைபெற்ற SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்…
SDPI கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் இன்று (பிப்.10) சென்னையில் நடைபெற்றது. மாநில செயலாளர் ஹமீத் ஃப்ரோஜ் வரவேற்புரையாற்ற,…
Read More » -
சோழவரம் ஒன்றியம்-நல்லூர் ஊராட்சி காந்திநகர் பத்ரகாளியம்மன் ஆலய சிறப்பு செய்தி…
சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி காந்தி நகரில் அருள்புரியும் இந்து நாடார் களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தில் தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மாலை அம்மனுக்கு…
Read More » -
லோக்சபா–பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகை..
லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை “நேரடியாகத் தாக்க” திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச்சபாநாயகர்ஓம்பிர்லாஇன்றுதெரிவித்தார்.பிரதமரின்பாதுகாப்புகருதியேஅவரதுபதிலுரைரத்துசெய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண்எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல்…
Read More » -
ஹாஃப் பாயில் சாப்பிடுவதை மக்கள் தவிர்ப்பது நல்லது–அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
உலகம் முழுவதும் இருதய நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பே, WHO, ICMR போன்ற சுகாதார நிறுவனங்கள் பொது…
Read More » -
EX. ராணுவ தளபதி நரவனே புத்தக விவகாரத்திற்கு பயந்து தான் பிரதமர் மோடிஅவைக்கு வரவில்லை..
மக்களவை நேற்று நாள் முழுவதும் முடங்கியதைத் தொடர்ந்து சபாநாயகர் ஓம்பிர்லாவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து பேசினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம்…
Read More » -
ராணிப்பேட்டை பனப்பாக்கம்டாடா ஆலையில் கார் உற்பத்தியைதொடங்கி வைத்த முதல்வர்..
வேலூர்: ராணிப்பேட்டை பனப்பாக்கம் சிப்காட்டில் ரூ.9,000 கோடியில் அமைக்கப்பட்ட டாடா ஆலையில் கார் உற்பத்தியை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘உலக நாடுகளே போட்டி போடக்கூடிய…
Read More » -
சட்டசபை தேர்தலில் தி.மு.கமேலிடம் எடுத்துள்ளஅதிரடிநடவடிக்கைகள்……
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் பாஜக சார்பாக இவர் நெல்லையில் இருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அதன்பின் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நயினார் நாகேந்திரன் தோல்வியுற்றாலும், அவர்…
Read More » -
நீடாமங்கலம் பேரூராட்சி-சிறப்பு செய்தி…
நீடாமங்கலம்பேரூர்_திமுகமன்னைசட்டமன்றதொகுதி திருவாரூர்மாவட்டம் #மாண்புமிகுதமிழ்நாடுமுதலமைச்சர் அனைக்கிணங்க நீடாமங்கலம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது பேரூராட்சி மன்றத் தலைவர் ராம் ராஜ்…
Read More »