Parameswaran a
-
பொங்கல்பரிசுதொகுப்பு-தேனி ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு…..
தேனி மாவட்டம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படவுள்ள முழுக் கரும்புகளை கோட்டூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து…
Read More » -
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்ச்சி…
பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணம் வழங்கும் நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும்…
Read More » -
விஜய் சிபிஐ விசாரணைக்கு 12 /1 /26 ஆஜராக சம்மன்….
கடந்த ஆண்டு செப். 27ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை…
Read More » -
நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி–டிரம்பை கண்டித்து கோசம்…
6.1.2026 நீடாமங்கலம் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அவரது மனைவி இருவரையும் கைது செய்த ஏகாதிபத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட்…
Read More » -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி–அமெரிக்க அதிபரின் அராஜகப்போக்கை கண்டித்துகண்டன கோஷம்..
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்ட குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபரின் அராஜகப்போக்கை கண்டித்தும்,வெனிசுலா அதிபர் நிக்கோலோஸ் மதுராவை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழகம்…
Read More » -
தேனி மாவட்ட காவல்துறையில் மோப்பநாய் படை–சிறப்பு செய்தி .
தேனி மாவட்ட காவல்துறையில் மோப்பநாய் படை பிரிவில் மொத்தம் 6 மோப்ப நாய்கள் உள்ளது. அவற்றில் வெடிபொருட்களை கண்டுபிடிப்பதற்காக 7 வயது நிரம்பிய வீரா என்ற மோப்பநாயும்…
Read More » -
தேனி–ப்ளக்ஸ் பேனர் கடை உரிமையாளரின் விதிமுறைகள் பற்றி கலந்தாய்வுக் கூட்டம்…
தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் ப்ளக்ஸ் பேனர் கடை உரிமையாளரின் விதிமுறைகள் பற்றி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது மாவட்ட காவல் அலுவலகத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
பொங்கல் பரிசு தொகுப்புமற்றும்ரூ.3 ஆயிரம் பணம்–முதலமைச்சர்அறிவிப்பு..
பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசாக ரேஷன் அரிசிஅட்டைதாரர்கள் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து…
Read More » -
கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ—எல்லாபுரம் ஒன்றிய திமுக அவை தலைவரைகன்னத்தில்அறைந்தார்.
எல்லாபுரம் ஒன்றிய திமுக அவை தலைவரைகன்னத்தில் அறைந்த கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ-வை கண்டித்து கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதி,எல்லாபுரம் வடக்கு…
Read More » -
திருவாரூர் நீடாமங்கலம் இராசசேகரன் இறைவனடிசேர்ந்தார் அப்பகுதி சோகத்தில் ஆழ்ந்தது..
நீடாமங்கலம் பேரூராட்சி மன்றத் தலைவர் R R ராம்ராஜ் அவர்கள் தந்தையும் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவரும் நீடாமங்கலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர தலைவர்…
Read More » -
தேனி மாவட்டம் குச்சனூர்-சிறப்பு செய்தி
காணொளி காட்சி வாயிலாக கட்டுமானப் பணியை முதல்வர் மு. க. ஸ்டாலின் துவக்கி வைத்தார் தேனி மாவட்டம் குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வர பகவான் பக்தர்கள் இளைப்பாறும்…
Read More » -
போடியில் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா…
போடியில் வீரபாண்டி கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் வீரபாண்டி கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் போடி ஜமீன்தார் வடமலை…
Read More » -
SDPI சென்னை மண்டல பூத்பொறுப்பாளர்கள் மாநாடு…
களத்தை தயார் செய்வோம் 2026-ல் வெல்வோம் என்ற முழக்கத்துடன்சென்னை மண்டல பூத் பொறுப்பாளர்கள் மாநாடு அம்பத்தூரில் வைத்து சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
Read More » -
எல். கணேசன் காலமானார். அவருக்கு வயது 92.
வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைத்தளபதியாக வழிநடத்திய எல்.கணேசன்மிசாசட்டத்தில்சிறையில்அடைக்கப்பட்டவர். மொழிப்போரில் ஈடுபட்டு மிசா சட்டத்தில்…
Read More » -
தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் 2 நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர்…
Read More » -
பாடியநல்லூர்–இந்தோ பர்மா பௌத்த ஆலய சிறப்பு செய்தி…
சென்னைக்கு அருகே பாடியநல்லூர் ஊராட்சி பர்மா நகரில் இந்தோ பர்மா பௌத்த ஆலயத்தில் 2026ம் ஆண்டின் முதல் பௌர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது.புத்தபிரான் பழங்கள், பூக்கள் வைத்து…
Read More » -
வெனிசுலாநாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள்கைது செய்துள்ளன…
ஒரு நாட்டுக்குள் நுழைந்து இன்னொரு நாட்டின் படை அந்த நாட்டின் அதிபரை கைது செய்ய முடியுமா? இதற்கு பலரின் பதில் இல்லை என்பது தான். ஆனால் அதனை…
Read More » -
காட்பாடி தாலுகா–கல்வித்துறை அதிகாரி கவனத்திற்கு…?
காட்பாடிதாலுகாபொன்னைபோலீஸ்நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் பொன்னை, பொன்னைபுதூர்,எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், தெங்கால், பரமசத்து உள்பட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்தும்,ஆந்திர மாநில எல்லைப்…
Read More » -
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த (எஸ்ஐஆர்) பணிகள்–சிறப்பு முகாம்..
தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. அதன்பின், கடந்த டிச.19-ம் தேதி அனைத்து…
Read More » -
M.R. முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப விழா நிகழ்ச்சி–சிறப்பு செய்தி..
கோவை, ஜன., 02 : கோவை ராமநாதபுரம் பகுதி அமைந்துள்ள சரஸ்வதி நடராஜன் திருமண மண்டபத்தில் எம்.ஆர். முருகன் வியாபாரிகள் பேரவை சார்பாக 26 ஆம் ஆண்டு குடும்ப…
Read More » -
உலகம் முழுவதும் 533 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்… விடுதலை எப்பொது..?
சர்வதேசபத்திரிகையாளர் கூட்டமைப்பு (IFJ), 2025 ஆம் ஆண்டு உலகளவில் பத்திரிகையாளர்கள் கொலைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 இல் உலகம்முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் தங்கள் பணியின்…
Read More » -
கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் TVK ல் நியமனம்…
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் செய்து கூட்டங்களில் பங்கேற்று…
Read More » -
முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் 6 பேருக்கு பதவி உயர்வு….
தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 1.அர்ச்சனா…
Read More » -
பெருந்தலைவர் மக்கள் கட்சி வாழ்த்து செய்தி…
தமிழக முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி யை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர். என் ஆர்தனபாலன்மற்றும் நிர்வாகிகள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று…
Read More »