fbpx
Others

நீடாமங்கலம்—முத்தமிழறிஞர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா….

ஜூலை 7 தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நீடாமங்கலம் பெரியார் சிலை ஆருகில் முத்தமிழறிஞர் கலைஞர் 102வது பிறந்தநாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் பேரூர் செயலாளர்*இரா.இராஜசேகரன்* தலைமையில்ஒன்றிய செயலாளர்*கே.வி.கே.ஆனந்த்*மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்பனங்குடி*ஏ.எஸ்.குமார்*ஆகியோர்முன்னிலையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் வழக்கறிஞர்*ஆடுதுறை மு.உத்திராபதி*இளம் பேச்சாளர்*தி.தினேஷ்பாபு*ஆகியோர்உரையாற்றினார்கள்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர்
*சோம.செந்தமிழ்ச்செல்வன்,*பேரூராட்சிதலைவர்*ஆர்.ஆர்.ராமராஜ்,*மாவட்டஇளைஞரணிதுணைஅமைப்பாளர்*வி.கே.முருகானந்தம்*பொதுக்குழுஉறுப்பினர்*பி.கமாலுதீன்,*மாவட்டமகளிர்அணிதலைவர்*ராணிசேகர்*  மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணைஅமைப்பாளர்*பிஜிஆர்ராஜாராமன்,*மாவட்ட தொழிலார் அணி துணைஅமைப்பாளர்*சீனு.ராஜா*ஆகியோர்கலந்துகொண்டனர்.முன்னதாக பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்*காந்தி மணி*வரவேற்புரையாற்றினார்.இளைஞர் அணி துணை அமைப்பாளர்*சிவதாஸ்*நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close