Others
நீடாமங்கலம்-சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் சகலவித பாவ கிரக தோஷ நிவர்த்தி ஸ்தலமான நீடாமங்கலம் அருள் மிகு ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள்( கிருஷ்ணன் கோவில்) திருக்கோயிலில் 14.11.2024 மாலை 6 .30 மணியளவில் சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைப்பெற்றது மற்றும் தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சனை நடைபெற்றது சந்தான ராமர் சேவா ட்ரஸ்ட் நிர்வாகி சந்தானம் ஸ்வாமிகள் பரம்பரை அறங்காவலர் சுரேஷ் சதிஷ் நாராயணன் ஆசிரியர் அகிலா சுபத்ரா மாலா ஆச்சியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.