fbpx
Others

ராகுல் காந்தி சுவாரஸ்ய பேச்சு

உயர்ந்த பொறுப்புகளுக்கு சென்றாலும், உங்களில் ஒருவன்தான் நான்; முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

முன்னாள் முதல்வர் கருணாநிதி போல் எனக்கு எழுதவும், பேசவும் தெரியாது, அவரை போல எழுதும் முயற்சியில் ஒன்றுதான் என் சுயசரிதை புத்தகம் என முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.   இளமையாக இருப்பது   எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் – ராகுல் காந்தி சுவாரஸ்ய பேச்சு.

இளமையாக இருப்பது எப்படி என்பது பற்றி ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும் - ராகுல் காந்தி சுவாரஸ்ய பேச்சு
ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார்… எப்படி இளமையாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் இன்னொரு புத்தகம் எழுத வேண்டும்” என ராகுல் காந்தி கலகலப்பாக பேசினார்.
முதல் அமைச்சர்  மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அவரது வாழ்க்கை சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ (முதல் பாகம்) நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்தி கலந்துகொண்டுபுத்தகத்தை வெளியிட்டார்.
அவருக்கு 58 அல்லது 60 என்று கூறினார். உடனே, கூகுள் செய்து ஸ்டாலினின் வயதைக் காட்டினேன். அப்போதுதான் அவர் நம்பினார். இந்தப் புத்தகத்தில் ஸ்டாலின் இளமையாக இருப்பது குறித்து எழுதியுள்ளாரா என்று தெரியவில்லை. ஆனால், தான் இளமையாக இருப்பது குறித்து ஸ்டாலின் ஒரு புத்தகம் எழுத வேண்டும்” ராகுல் காந்தி இவ்வாறு பேசியதை கேட்டு மு.க ஸ்டாலின் உள்பட அனைவரும் சிரித்தனர்

Related Articles

Back to top button
Close
Close