fbpx
Others

ராணிபேட்டைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு…

ராணிபேட்டை மாவட்டம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் வகுப்பறைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் 81 தேர்வு மையங்களில் 194 பள்ளிகளை சார்ந்த 7426 மாணவர்களும் 7349 மாணவியர்களும் மொத்தமாக 14775 பொதுதேர்வு எழுதுகின்றனர் .வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ. யு. சந்திரகலா தேர்வு எழுதும் அறைகளை ஆய்வினை மேற்கொண்டார்.முதன்மை கல்வி அலுவலரிடம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சரியான முறையில் செய்து உள்ளீர்களா என்பதனையும் கேட்டறிந்தார்.

Related Articles

Back to top button
Close
Close