ஆர். முருககனிஆசானின் தாயார். ஆர். ஜெயலட்சுமி அம்மாள் 16ம் நாள் நினைவு அஞ்சலி– சிறப்பு செய்தி.
செங்குன்றம் சி. பா. ஆதித்தனார் சிலம்ப கலைக்கூட தலைவர். கலைமுதுமணி. ஆர். முருககனிஆசானின் தாயார். ஆர். ஜெயலட்சுமி அம்மாள் 16ம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர். ராகம் எம்.சௌந்தரபாண்டியன், நடிகர். மரியம் ஜார்ஜ், சேரன், பிரிட்டோ,மலர் அஞ்சலி செலுத்தினர். இதைபோல் நாடார் சங்க நிர்வாகிகள். அகிலன், கே. பி. நல்ல தம்பி, தாளமுத்து,வி. எஸ். லிங்கம், அருளானந்தன், செந்தூர், மற்றும் பாஜகவின் மாதவரம் தொகுதி புழல் மண்டல் நிர்வாகிகள். முரளி செட்டியார், முரளி, சீனிவாசன், வாசுகி, ஹசினா, சுந்தரி, குமார், சுப்புராஜ், வெங்கடேசன் திரைப்பட நடிகர்கள் டி. எஸ். ஆர், ஜெயகுமார், சிலம்ப நிர்வாகிகள். சுந்தரம், பிரபாகரன், முகமது அப்துல் காதர், ராஜன், பத்திரிகையாளர்கள். முத்துக்குமார், தவமணி, கோவிந்தராஜ், அ.பரமேஸ்வரன் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.