Month: April 2024
-
வீரசின்னம்மாள்திருவிழா-முகூர்த்தக்கால் மற்றும் காப்பு கட்டுதல் வைபவம்.
இன்று12/04/2024மதியம் 12.30 மணிக்கு மேல் ஆண்டிபட்டி தாலுகா தோப்புபட்டியில் எழுந்தருளியிருக்கும் வீரசின்னம்மாள் திருக்கோயிலின் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு முகூர்த்தக்கால் மற்றும் காப்பு கட்டுதல் வைபவம் மிகச் சிறப்பாக…
Read More » -
நீடாமங்கலம்–பாராளுமன்ற தேர்தல்உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..
பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நகர தலைவர் இராஜசேகரன் தலைமையில் 08.04.2024 அன்று வீதி வீதியாக முரசொலி அவர்களுக்கு…
Read More » -
கீழத்தெரு–இஸ்லாமிய சகோதரர்களிடம் தீவிர ஓட்டுசேகரிப்பு…
12.04.2024பிற்பகல் கீழத்தெரு பள்ளிவாசலில் இஸ்லாமிய சகோதரர்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் R.R.ராமராஜ் B.SC (பேரூராட்சி மன்ற தலைவர்) வார்டு உறுப்பினர்கள், கழக மூத்த முன்னோடிகள் மற்றும் கூட்டணி…
Read More » -
நீடாமங்கலம்–உதயசூரியன் சின்னத்தில் களத்தில் இளைஞர் அணி..
09/04/2024 மாலை5.00மணிக்கு இந்தியா கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர்முரசொலிஅவர்களுக்குஉதயசூரியன்சின்னத்தில்வாக்குகள்சேகரிக்கபட்டது நீடாமங்கலம் பேரூர் கழகம்நில இளைஞரணி செயலாளர்,மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத்துறைஅமைச்சர்இளந்தலைவர்அவர்கள்அறிவுறுத்தலின்படிமாண்புமிகு தொழில்துறை…
Read More » -
வாராணசி-காவி உடையுடன் பூசாரிகள் வேடத்தில் காவலர்கள்..
காசி விஸ்வநாதர் கோயிலில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பக்தர்கள் – பூசாரிகள் போல காவி உடை அணிந்து தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More » -
கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல் !
கர்நாடக பாஜகவில் வலுக்கும் உட்கட்சி மோதல்:மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா அதிருப்தியில் இருந்தார். ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்ற…
Read More » -
கோவை–இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து , முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாகபிரச்சாரம்.
மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் ராகுல் காந்தி கோவை புறப்பட்டார். இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் முதல்வர் ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாகபிரச்சாரம்செய்கின்றனர்.செட்டிபாளையத்தில் நடைபெறும்…
Read More » -
கோவை –அண்ணாமலை அரசியல் சட்டத்தை மதிக்கவில்லை !
கோவையில் பா.ஜ.க.வினர் நேற்று நடத்திய தாக்குதல் குறித்து திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் பிரச்சாரத்தின் போது மோதல் ஏற்பட்டது குறித்து…
Read More » -
மம்தா பானர்ஜி – “மேற்கு வங்கத்தில் பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்”
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவுவேடு (என்சிஆர்), பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும்,…
Read More » -
கவிதாவை டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்தது சிபிஐ…
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கவிதா ஏற்கெனவேஅமலாக்கத்துறையால்கைதுசெய்யப்பட்டுதற்போதுதிஹார்சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி…
Read More » -
ராகுல் காந்தி-“70 கோடி மக்களிடம் உள்ள பணம் அதே அளவு22 பெரும் பணக்காரர்கள் வசம்”
நாட்டில் உள்ள 70 கோடி மக்களிடம் இருக்கும் அதே அளவு பணம் 22 பெரும் பணக்கார்களிடம் இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி…
Read More » -
பிரதமர் மோடி-“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேட்பதா?”
“கச்சத்தீவில் யார் வசிக்கிறார்கள் என கேள்வி கேட்கும் காங்கிரஸ், ராஜஸ்தானின் பாலைவனத்தில் யாரும் வசிக்காததால் அதனையும் கொடுத்துவிட துணியுமா?” என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பி…
Read More » -
ஆம்ஆத்மி மாநில தலைவர்- தாமரை மலர்ந்தால் நாடு நாசமாகிவிடும்..
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் நாகப்பட்டினம்…
Read More » -
காரைக்குடி-ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து
காரைக்குடியில் நாளை நடக்க இருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்துக்காக ஒன்றிய உளதுறை அமைச்சர் அமித்ஷா நாளை…
Read More » -
மு.க.ஸ்டாலின்–ப்ளாப் ஆன ரோடு ஷோ… ஊழலைப் பற்றி மோடி பேசலாமா.?
“பிரதமரின் ‘ரோடு ஷோ’ ஃப்ளாப் ஷோ ஆன உடனே சமூக வலைதளங்களில் சென்னை வந்ததைப் பற்றி எழுதியபோது சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாக சொல்கிறார்.…
Read More » -
ஜெகன்–‘தீமை, வஞ்சகத்துக்கு எதிரான போருக்கு தயாராகுங்கள்’..
ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஒருசேர நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலை முன்னிட்டு பேருந்து யாத்திரையை மேற்கொண்டு வருகிறார் அந்த மாநில…
Read More » -
பிரதமர் மோடி–“இந்தியா – சீனா இடையிலான உறவு முக்கியமானது”
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நிலையான உறவு என்பது இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகத்துக்கும் முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு…
Read More » -
டெல்லி — ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் ராஜ்குமார் ராஜினாமா…
டெல்லி மாநிலத்தில் சமூக நலன், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக பதவி வகித்தவர் ராஜ் குமார் ஆனந்த். இந்நிலையில் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக…
Read More » -
பாஜக அணி Vs இண்டியா அணி Vs மாயாவதி – உ.பி களம் எப்படி…?
மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை…
Read More » -
பாஜக–டெல்லியில் அரசமைப்பு சட்டத்துக்கு முரணாக குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தும் முயற்சி..
டெல்லியில் குடியரசு தலைவர் ஆட்சியைக் கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் முதல்வர்…
Read More » -
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நடந்த தேர்தல் பரப்புரை..
தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா கட்சிக்கு வந்த நிலைமையை பாருங்கள் !!! அண்ணே! நல்ல ஐடியாவா இருக்கே…
Read More » -
உதயநிதி-கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனைஆதரித்துபரப்புரை.
கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுள்ளார். திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.…
Read More » -
ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்,அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி.
மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி. உடனிருந்தனர். எம்ஜிஆர் கழக…
Read More » -
பிரதமர் மோடி—ஊழல், குடும்ப ஆட்சியை ஊக்குவிக்கும் திமுக…
தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை பாஜக வேட்பாளர்களை ஆதரித்து சென்னை தி.நகரில் 2 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரச்சாரம்…
Read More » -
தேனி– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை.
தேனியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை, தேனி மாவட்டம் தேனி பாராளுமன்ற உறுப்பினர் வி. டி. நாராயணசாமி அவர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More »