Others
வள்ளியூர் பசுமை இயக்கத்திற்கு பாராட்டு…

நாகர்கோவில் லயன் அரிமா சங்கத்தின் மண்டல மாநாடு நாகர்கோவில் பெருமாள் மண்டபத்தில் வைத்து நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் வள்ளியூர் பசுமை இயக்கத்தினரின்மரம் வளர்ப்பு மற்றும் பசுமைப் பணிகளைப் பாராட்டி அவர்களைமேலும்ஊக்கப்படுத்தும் விதமாக வள்ளியூர் பசுமை இயக்கத் தலைவர் க.சித்திரை மற்றும் நிர்வாகிகள் சங்கனாபுரம் சிவசுப்பிரமணியன்,பொன்கலம், ஆண்டி(எ) மூர்த்தி, மகாராஜன், சட்டகளஞ்சியம் ஆசிரியர் குறுங்கை கலைமணி,ஆகியோர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கியும், சால்வை அணிவித்தும் கௌரவப்படுத்தினார்கள்.கௌரவப்படுத்திய லயன் அரிமா சங்கம் நிர்வாகிகளுக்கு வள்ளியூர் பசுமை இயக்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.