fbpx
Others

வேம்பார் பட்டியில்SDPI கட்சி சார்பாக டிசம்பர்-6 பாசிச எதிர்ப்பு தினஆர்ப்பாட்டம்.

  நத்தம் சட்டமன்றத் தொகுதி மருநூத்து மற்றும் வேம்பார் பட்டியில் SDPI கட்சி சார்பாக டிசம்பர்-6 பாசிச எதிர்ப்பு தினஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்டத் தலைவர் அபுதாஹிர், தொகுதி தலைவர் சாதிக் அலி ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் அபூபக்கர் சித்திக், பகதூர்,தஸ்லிம் முஹம்மது, இமாம் சேக் ஒலி, சாகுல் ஹமீது, கிளை நிர்வாகிகள் சமி கபூர், சதாம் உசேன், சிக்கந்தர் பாட்சா, சேக் ஒலி, இக்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Related Articles

Back to top button
Close
Close