fbpx
Others

நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே தி.மு.கவினர்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

19.12.2024 காலை 10 மணியளவில் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷா  அவர்களை கண்டித்து நீடாமங்கலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்நாடாளுமன்றத்தில் பேசும்போது சட்ட மேதை பாபாசாகேப் அம்பேத்காரை அவமரியாதையாக பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி. மு. க. கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திட கூறியிருந்தது.
அந்த அறிவிப்பினை தொடர்ந்து நீடாமங்கலம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.கவினர்
நீடாமங்கலம் பெரியார் சிலை அருகேஊராட்சி ஒன்றிய தலைவர்சோம.செந்தமிழ்ச் செல்லன்
தலைமையில்ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்திற்குஒன்றிய செயலாளர்
கே.வி.கே.ஆனந்த்,பேரூர் செயலாளர்இரா.இராஜசேகரன்ஆகியோர்முன்னிலைவகித்தனர் பேரூராட்சி தலைவர்ஆர்.ஆர்.ராம்ராஜ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்
புதியவன்,ஒன்றிய முன்னாள் செயலாளர்விசு.அண்ணாதுரை,ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர்
சி.கோபாலகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர்பி.கமாலுதீன்,மாவட்ட மகளிர் அணி தலைவர்
ராணி சேகர், மற்றும் ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணியினர் பங்கேற்று அமீத்சாவுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள்.நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button
Close
Close