Others
ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில்— சிறப்புசெய்தி
திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் வருட பூர்த்தி முன்னிட்டு இன்று 24.08.2024 நீடாமங்கலம் திருமண வரம் அருளும் ஶ்ரீ லெட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் ஆச்சாரியார் திருக்கோவிலூர் எம் பெருமானார் ஜீயர் அவர்கள் அருளாசியோடு காலை 11 மணிக்கு சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு அதன் பிறகு 12.30 மணிக்கு ஸ்வாமிகளுக்கு திருமஞ்சனம் நடைப்பெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது பரம்பரை அறங்காவலர் சுரேஷ் நாயுடு அவர்கள் ஆனந்த பத்மநாபன் கோவை ஆஞ்சநேயர் கோவில் ராஜ் பட்டாச்சார்யா விஸ்ணு சுகன்யா ராஜன் ஜெகதிஸ்பாபு நாராயணன் லெட்சுமி ஹோட்டல் சங்கர் சாமு நாராயணன் ஆசிரியர் இராமசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.