Others
கொங்குநாடு மக்கள் தேசியகட்சி-திருப்பூர் மாவட்டபொதுக்குழு – சிறப்பு செய்தி
நேற்று (01.12.2024) திருப்பூர் மாவட்டம், பல்லடம், மங்களம் சாலை கந்தசாமி கவுண்டர் இராஜம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட பொதுக்குழுவில் கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார். உடன் மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம், மாநில பொருளாளர் KKC பாலு உள்ளிட்ட மாநில பொறுப்பாளர்கள், திருப்பூர் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள், திருப்பூர் மாவட்ட, நகர, ஒன்றிய பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.!