மாமன்னர் திருமலை நாயக்கரின் 442 வது ஜெயந்தி விழா மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடைபெற்றது.விழாவை மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து துவக்கி வைத்தார்.அதை தொடர்ந்து சர்வ கட்சி பிரமுகர்களும் தமிழகமெங்கும் உள்ள அனைத்து நாயுடு சங்க நிர்வாகிகள் மற்றும் சொந்தங்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.விழாவை தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கம் மதுரைசெய்திருந்தனர்.அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.