Others
போடி லயன்ஸ் சங்கம் கோரிக்கை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஏற்பு..
தேனி மாவட்டம்போடி லயன்ஸ் சங்கம் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் நல உதவிகள் வழங்க கோரி கோரிக்கை வைத்தனர் கோரிக்கை ஏற்று ஏ எச் எம் டிரஸ்ட் முதியோர் இல்லம், லட்சுமிநாயக்கன்பட்டி முதியோர் இல்லம், டேய் சிந்தலைசேரி அன்னை முதியோர் இல்லம், கோடங்கிபட்டி மனித நேய காப்பகம், அரைப்படிதேவன்பட்டி முதியோர் இல்லத்துக்கு வழங்க 100 சேலை 100 வேஷ்டி வழங்கியதை போடி லைன்ஸ் சங்கத்திடம் போடி நகர செயலாளர். வி. ஆர். பழனிராஜ். வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ராஜேஷ் கண்ணா. பிச்சை முகமது. விஜய கண்ணன். பாண்டியன். முகமது ஷேக் இப்ராஹிம். நவநீதகிருஷ்ணன். சண்முக விக்னேஷ். ஆனந்தராஜ். இளஞ்செழியன். ஹரிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்