Others
போடி நகரில் வாகனங்களில் காற்று ஒலிப்பான் நீக்குதல் நடவடிக்கை..
தேனிமாவட்டம்போடிநகரில் வாகனங்களில் அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் உள்ள காற்று ஒலிப்பான் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் மணி காதர் ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டு பேருந்துகள் மற்றும் லாரிகள் வேன்கள் ஆட்டோக்கள் ஆகிய வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான் அப்புறப்படுத்தியும் சம்மந்தப்பட்ட வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்தனர்.