Others
போடியில் காங்கிரஸ் ஒற்றுமை பாதயாத்திரை…
தேனி மாவட்டம் போடியில் மகாத்மா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு போடி நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஒற்றுமை பாதயாத்திரை வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் தலைமையில் நடைபெற்றது இதில் போடி வட்டார காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.