நெமிலி–முத்தமிழ் அறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் நினைவு நாள் அமைதி ஊர்வலம்..

நெமிலி மத்திய ஒன்றிய திமுக
சார்பில் முத்தமிழ் அறிஞர்
தலைவர் கலைஞர்அவர்களின் நினைவு நாளையொட்டிதக்கோலம் கூட்ரோடு சாலையில் அமைதி ஊர்வலம்நடைபெற்றதுஇந்நிகழ்விற்கு நெமிலிமத்தியஒன்றியசெயலாளர்எஸ்.ஜி.சி. பெருமாள்தலைமை தாங்கினார் மேலும் அப்பகுதியில் அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப்படத்திற்குமாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.இந்நிகழ்வில்மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள்நெமிலி மத்திய ஒன்றிய அவை தலைவர் பா.செ.நரசிம்மன்ஒன்றிய கழக துணை செயலாளர் அ.சீனிவாசன்ஒன்றிய கழக துணை செயலாளர் சாவித்ரி சுந்தரவடிவேல்நெமிலி மத்திய ஒன்றிய பொருளாளர் SRB.ரமேஷ்மாவட்ட பிரதிநிதிC.G. சண்முகம்மாவட்டபிரதிநிதிJ.தசரதன்மாவட்டபிரதிநிதிK.சுரேஷ்வழக்கறிஞர்கள்ஜானகிராமன்,பாபு தமீன் அன்சாரி டில்லி வெங்கடேசன்ஆனந்தன் முரளி.முக்கேஷ்நெமிலி மத்திய ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கலைஞர்தாசன் நெமிலி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் எல்லப்பன் சதீஷ் சந்துரு கிளை கழக செயலாளர்கள்,சேட்டுயுவராஜ் தனசேகர் தங்கராஜ்பாலன் பெருமாள் அன்னியப்பன்சுரேஷ் தயாளன் சுந்தர் சதீஷ் ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர்கள் மேலவை பிரதிநிதிகள் BLA2 BLC. BDA நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.