Others
தி.மு.க–பா.ஜ.க மோடிஒன்றிய அரசை கண்டித்து மாபெறும் பொதுக்கூட்டம்..
திருவள்ளூர்மாவட்டம் செங்குன்றத்தில்சென்னை வடகிழக்கு தி.மு.க சார்பில் பா.ஜ.க மோடிஒன்றிய அரசை கண்டித்து மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுபேசினார். சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டசெயலாளருமான மாதவரம். எஸ். சுதர்சனம் தலைமை தாங்கினார். மாநில மீனவரணி துணை தலைவரும் திருவொற்றியூர் எம். எல். ஏ. வுமான கே.பி. பி. சங்கர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்பேரூராட்சிதுணைத்தலைவர்.ஆர்.விப்ர நாராயணன் நன்றி கூறினார். செங்குன்றம் பேருந்து நிலையத்தின் அருகே இருபுறமும் பஜார் சாலையை மறித்து வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் கண்டன பொதுக்கூட்டம் நடத்தியதால் வ ணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.