fbpx
Others

தாளவாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம்..

தேங்காய்காய்கள்:2335ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று தேங்காய் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் தேங்காய் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்.

எடை:11.67 குவிண்டால்,மதிப்பு: ₹44,437/-  காய்விலைஅதிகவிலை:34.25
குறைந்தவிலை: 20.50. சராசரிவிலை: 27.37., விவசாயிகள்விற்பனை செய்ததாகவிற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close